விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழாவை முன்னிட்டு வெள்ளி விழா லோகோவை நீதியரசா் டி.என். வள்ளிநாயகம் வெளியிட்டார். அருகில் கவிஞா் இரவிபாரதி, முனைவா் உலகநாயகி பழனி, விஜிபி ராஜாதாஸ் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வைரவன் ஆகியோருடன் நாம்.








Comments