top of page

THIRUKKURAL
to the Humanity
for World Peace and Harmony
Latest Updates


திருவள்ளுவர் தின விழா 2026
திருவள்ளுவர் தின விழா 2026
17 hours ago1 min read


07.01.2026 அன்று குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.,
உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 07.01.2026 அன்று குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.,
7 days ago1 min read


கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் 07.01.2026 நடைபெற்றது. A seminar on Thirukkural was successfully held on 07.01.2026 at Valluvar College, Karur.
கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் 07.01.2026 நடைபெற்றது. A seminar on Thirukkural was successfully held on 07.01.2026 at Valluvar College, Karur.
7 days ago1 min read


திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவதற்கான கலந்தாய்வை, கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுடன் (05.01.2026) மேற்கொண்டோம்.
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவதற்கான கலந்தாய்வை, கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுடன் (05.01.2026) மேற்கொண்டோம்
7 days ago1 min read


உதகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் டாக்டர் வஹிதா அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் (17.12.2025) நடைபெற்றது.
உதகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் டாக்டர் வஹிதா அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் (17.12.2025) நடைபெற்றது.
7 days ago1 min read


குன்னூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் துறை, உயிரியல் துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்களுடன், திருக்குறள் கருத்தரங்கம் கலந்தாய்வு
குன்னூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் துறை, உயிரியல் துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்களுடன், மாதம் தோறும் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவது தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. 18.12.2025 Thirukkuraldiscussion was held at the Government Arts and Science College, Coonoor, with various heads of departments, including Dr. Rajesh, Head of the Tamil and Biology Departments, regarding the conduct of monthly Thirukkural seminars.
7 days ago1 min read


குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியின் தாளாளர் திரு எம் எஸ் மதிவாணன் அவர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு 02.12.2025 Thirukkural discussion with Dr. M. S. Mathivanan
குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியின் தாளாளர் திரு எம் எஸ் மதிவாணன் அவர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு இன்று 02.12.2025 Thirukkural discussion with Dr. M. S. Mathivanan, Chairman, SSM College Komarapalayam.
7 days ago1 min read


திரு கணேசன் (நாசா விஞ்ஞானி, மொழியியல் ஆர்வலர்), திரு C.P. குமரேசன் (மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சிபிஆர் அவர்களின் அண்ணன்) மற்றும் உறவினர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு
அருமை நண்பர்கள் திரு கணேசன் (நாசா விஞ்ஞானி, மொழியியல் ஆர்வலர்), திரு C.P. குமரேசன் (மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சிபிஆர் அவர்களின் அண்ணன்) மற்றும் உறவினர்களுடன், திருக்குறள் மலை குறித்து, பொள்ளாச்சியில் (28.11.2025) நாம் கலந்தாய்வு நடத்தினோம். வனபத்ரகாளி முருகன் மாரியம்மன் உள்ளிட்ட ஆலயங்களுக்கு அழைத்துச் சென்று சிறப்புச் சேர்த்த திரு குமரேசன் அவர்களுக்கு நன்றி.
7 days ago1 min read


குறள் மலைச் சங்கத்துக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தேசப்பற்று மிக்க பதில்.
குறள் மலைச் சங்கத்துக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தேசப்பற்று மிக்க பதில். Patriotic response from Hon’ble Prime Minister of India Modiji to Kural Malai Sangam.
Dec 29, 20251 min read


ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியோடு, குறள் மலைச்சங்கம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியோடு, குறள் மலைச்சங்கம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரியின் தலைவர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கும் கரஸ்பாண்டன் திரு கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறது குறள் மலை சங்கம். A Memorandum of Understanding (MoU) was signed today between Chennai Kural Malai Sangam and Surya College of Engineering, Erode.
Oct 13, 20251 min read

"திருக்குறள் உலகுக்கான நூல்" was released by Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi at Anna University Chennai. The book contains both Tamil & English Thirukkural Couplets with the meanings

The Book "Kalvettil Thirukkural 6" released by Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi at Sri Krishna College of Arts & Science Coimbatore.

The book "Kalvettil Thirukkural" released by Anna University Former Vice Chancellor E. Balagurusamy and received by UNESCO Former Director, This book has been sent to all Government libraries in Tamil Nadu,
bottom of page






