மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வாழ்த்துரை.
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
திருக்குறளை, ஐநாவின் குரலாக ஓங்கி ஒலிக்கச் செய்யும் நமது முயற்சிகளுக்குத் துணை நிற்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வாழ்த்துரை. இந்த திருவள்ளுவர் தினத்தில் இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இனிய திருவள்ளுவர் தின வாழ்த்துகள் Happy Thiruvalluvar Day








Comments