மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் இன்று வழங்கி ஆசி பெற்றோம்.
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read

கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் 2022 ஜனவரி 7ஆம் தேதியன்று நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை தலைமையேற்று நடத்திக் கொடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் இன்று வழங்கி ஆசி பெற்றோம்.







Comments