நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி விழா
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில் இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவா பிள்ளை அவர்களும் நாமும் கலந்து கொண்ட படங்கள்
நாள் 11 12 2018











Comments