"திருக்குறள் மாநாட்டு" ஆய்வு மலரை உருவாக்கிய திரு சகோதரர்கள்
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதற்காக யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட "திருக்குறள் மாநாட்டு" ஆய்வு மலரை உருவாக்கிய திரு சகோதரர்களுக்கு, யுனெஸ்கோ இயக்குநர், எஸ் எஸ் எம் கல்விக் குழுமத் தாளாளர், மற்றும் வேளாளர் மகளிர் கல்லூரி செயலாளர் ஆகியோரின் பொற்கரங்களால் மரியாதை செய்யப்படுகிறது.
ஆசீர்வதித்து, அருகில் இருப்பவர்கள், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் தலைமை குருக்கள் மேன்மைமிகு நடராஜ சாஸ்திரிகள், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார், வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர்.








Comments