கோவை மெடிகல் (KMCH) நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்களுடன் ஆலோசனை
- thirukkuralmaamalai
- Oct 21, 2023
- 1 min read
திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பது தொடர்பாக கோவை மெடிகல் (KMCH) நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் திரு.பா.ரவிக்குமார் அவர்கள் மேலும் ஆலோசனைக் குழுவினர் திரு.ஈங்கூர் சேதுபதி அவர்கள், திரு.மாணிக்கம் அவர்கள், பேராசிரியர் திரு.கணேசன் அவர்கள், திரு.என்.கே.ராமசாமி அவர்கள்.












Comments