குறள்மலையை 27.10.2015 அன்று இறுதி ஆய்வு
- thirukkuralmaamalai
- Oct 21, 2023
- 1 min read
குறள்மலையை 27.10.2015 அன்று இறுதி ஆய்வு செய்து, திருக்குறள் கல்வெட்டுகள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று அரசுக்கு அறிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள். உலகெங்கும் வாழும் சுமார் எட்டுக்கோடித் தமிழர்களின் சார்பாக திரு.பிரபாகர் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம். நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

Comments