உலகத் திருக்குறள் மாநாடு
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க, இலண்டனைச் சேர்ந்த திரு.சிவாபிள்ளை அவர்களும், இன்ஸ்டிட்யூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான திரு.ஜான் சாமுவேல் அவர்களும் நமக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கி, மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்த நல்லநேரம்..
நாள் : 31.12.2017









Comments