உலகத் தாய்மொழி நாளில் திருக்குறள் கல்வெட்டுகள்
- thirukkuralmaamalai
- Oct 21, 2023
- 1 min read
உலகத் தாய்மொழி நாளில் திருக்குறள் கல்வெட்டுகள் அமைப்பது தொடர்பாகவும், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாகவும் உலகத் தமிழ் ஆராய்ச்சித நிறுவனத் தலைவர் திரு.விசயராகவன் அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த புகைப்படங்கள். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் திரு.பா.ரவிக்குமார் அவர்கள் மற்றும் லண்டன் தமிழ்ச்சங்கததைச் சேர்ந்தவரும் கோல்டுஸ்மித் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான திரு.சிவா பிள்ளை.








Comments