உலக நூலாகும் திருக்குறள்
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
உலக நூலாகும் திருக்குறள்
Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்.
திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்பட்ட பின் உலக நாடுகள் அனைத்தும் தத்தம் மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதோடு, தங்கள் நாட்டுப் பாடநூல்களிலும் திருக்குறளைப் பாடமாக வைப்பார்கள்.
இதனால் அழியும் மொழிகளில் தமிழ் என்ற வார்த்தைகள் யுனெஸ்கோ அகராதியிலிருந்து விரைவில் அகற்றப்படும் என்று நம்புகிறோம்.












Comments