22.09.2016 - கல்வெட்டுகள் கருத்தரங்கம்
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
வணக்கம்.
இன்று ( 16.09.2016 ) நடக்க இருந்த கல்வெட்டுகள் கருத்தரங்கம் 22.09.2016 அன்று காலை 11மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாளது தேதியில் தாங்கள் கலந்துகொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறோம்..








Comments