ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று திருக்குறள் உரையரங்கம் நடைபெற்றது.thirukkuralmaamalaiNov 25, 20231 min readஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் உரையரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியோடு, குறள் மலைச்சங்கம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றமும் சென்னை குறள் மலைச் சங்கமும் இணைந்து மாணாக்கர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியினை நடத்தியது
02.08.2025 அன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சி.இ.ஓ திரு சுந்தரராமன் அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
Comments