மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுடன் திருக்குறள் திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
"திருக்குறள் மலை", திருக்குறள் உலக நூல் அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் சபை சட்டத்திருத்தத்தில், திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் இடம் பெறச் செய்யும் நிலை, ஆகியன தொடர்பான கலந்தாய்வு., மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுடன்.
"Thirukkural Malai" discussion with Honorable Prime Minister of India









Comments