top of page
Search

திருக்குறள் உலகுக்கான நூல் கருத்தரங்கம், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 30.03.2023

30.03.2023 ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் உலகுக்கான நூல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.


டாக்டர்.ஆர்.ஜெகஜீவன், முதல்வர், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

டாக்டர் ஆர்.சந்திரமோகன், மேனாள் முதல்வர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி,


திரு கே.பி.கே. செல்வராஜ், தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்,

டாக்டர். ஆர்,விஜயசாமுண்டீஸ்வரி, துணை முதல்வர், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.







காணொளிகள்
























 
 
 

Comentarios


bottom of page