13.07.2025 அன்று கோவை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கவையன்புத்தூர் தமிழ்ச் சங்க விழா
- Jul 24, 2025
- 1 min read
13.07.2025 அன்று கோவை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கவையன்புத்தூர் தமிழ்ச் சங்க விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல், நூலகப் பயன்பாட்டுக்காக, சங்கத்தின் தலைவர் ஆசிரியர் கணேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.







Comments