top of page
Search

வேதம் பயிலும் மாணாக்கர்களுக்கு, திருக்குறளையும் சேர்ந்து பயிற்றுவிக்கும் அருமை நண்பர் சோமாஸ் கந்தா

வேதம் பயிலும் மாணாக்கர்களுக்கு, திருக்குறளையும் சேர்ந்து பயிற்றுவிக்கும் அருமை நண்பர் சோமாஸ் கந்தா அவர்கள். நொய்டாவில் உள்ள தனது வேத பாடசாலையில், நமது திருக்குறள் நூலை மாணாக்கர்களுக்கும் அறிமுகம் செய்து, அங்கு வருகை புரிந்த, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியியல் வல்லுனர்களுக்கும், திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..


 
 
 

Kommentarer


bottom of page