குறள் மலைச் சங்கம் காலண்டர் 2023 / Kural Malai Sangam Calendar 2023thirukkuralmaamalaiOct 22, 20231 min readகுறள் மலைச் சங்கம் காலண்டர் 2023 / Kural Malai Sangam Calendar 2023
கோபிச்செட்டிபாளையம் பி.கே.ஆர் மகளிர் கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து இன்று நடத்திய “திருக்குறள் கருத்தரங்கம்” குறள் மலையில் சிறப்பாக நடந்தேறியது.
1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
திருக்குறளை ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர்.
Kommentare